பூ கட்டுதல் ஒரு கலை: 1995 முன்பு பூ கட்டுதல் ஒரு பொழுதுப்போக்கு காரணியாக அமைந்துருந்தன . விட்டில் உள்ள பெண்கள் தனது அழகு தேவைக்கும், பூஜை தேவைக்கும் தனது கைகளால் கட்டிய பூக்களை பயன்பாட்டில் வைத்துருந்தனர் . இப்போது பூ கட்டும் கலை அழிந்து வருகின்றன. இன்றைய பெண்கள் பூ வைப்பது அழகை கெடுக்கும் என்ற எண்ணத்தில் வைப்பது இல்லை. நாகரிகம் என்ற பெயரில் இக்கலை அழிந்து வருவது வருத்தம் அளிக்கின்றது. இப்போது பெண்கள் மாலை நேரத்தில் தொலைகாட்சி முன் நேரத்தை செலவு செய்கின்றனர். இந்த கலை தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று. பூ தொடுத்தால் மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தருகின்றன.
பூ தொடுதலில் நன்மை:
1. மனம் அமைதி பெறுகின்றன.2. பூக்களை பார்க்கும் பொது தொடுதல்போதும் மகிழ்ச்சி உண்டாகின்றன.
3. வீட்டில் அமைதி & அழகும் உண்டாகின்றன.
4. பூ கட்டுதல் ஒரு வகையான யோகாசனம்
5. பூ முகர்ந்தால் கேன்சர் (censer) வருவதை தடுக்கின்றன.
6. சரும நோய்கள் வராமல் தடுக்கின்றன.
இத்தனை நன்மைகள் தரும் பூக்கள் அழிவதில் விருப்பின்மை ஏற்படுகின்றது. ஆகையால் உலகிற்கு எடுத்து சொல்லும் வகையில் நாங்கள் இணையம் வழியாக பூக்களை விற்பனை செய்யவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் எடுத்த முதல் முயற்சி ஆகும். எங்களுக்கு பூ கலையில் 80 வருட அனுபவம் உள்ளது என்பதில் மிக்க மகிழ்ச்சி.
எப்படி பூக்கள் தொடுப்பது பற்றி ஒளிபரப்பு (வீடியோ) செய்கிறோம். Youtube.com
உங்களின் கருத்துகளும் விமர்சங்களும் வரவேற்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment